Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

917 கிலோ தங்கப் பத்திரங்கள் விற்பனை! மத்திய அரசு தகவல்

917 கிலோ மதிப்பிலான தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடி நேற்று தங்கப்பத்திரம் திட்டம், தங்க டெபாசிட் திட்டம், தங்க நாணய திட்டம் போன்ற 3 திட்டங்களை கடந்த நவம்பர் 5-ம் தேதி  துவக்கி வைத்தார்.

இந்த நிலையில் தங்க பத்திரங்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத் துக்கு 63,000 விண்ணப்பங்கள் வந்தன. இதன் மூலம் 917 கிலோ மதிப்பிலான தங்கப பத்திரங்கள் விற்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 246 கோடி ரூபாய் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ