Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ஸ்மார்ட்போன்கள் மைக்ரோசாப்ட் அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 950 மற்றும் லூமியா 950 எக்ஸ்எல் எனும் பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.

லூமியா 950 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் பெரிய திரை, 3340 mAh திறன் கொண்ட பேட்டரி, 32ஜிபி மெமரி, 3ஜிபி ரேம், 20 மெகா பிக்ஸெல் பின்பக்க கேமரா, 5மெகா பிக்ஸெல் முன் பக்க கேமரா, விண்டோஸ் 10 ஒஎஸ் என பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை 49,399 ரூபாய்.

லூமியா 950  ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் திரை, 3000 mAh திறன் கொண்ட பேட்டரி, 20 மெகா பிக்ஸெல் பின்பக்க கேமரா, 5மெகா பிக்ஸெல் முன் பக்க கேமரா, விண்டோஸ் 10 ஒஎஸ், 3ஜிபி ரேம் உள்ளது. இதன் விலை 43,699 ரூபாய்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ