Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (30.11.2015 )  மாலை 3.30 மணியளவில்  ஏற்ற  இறக்கத்துடன்  நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  17.47    புள்ளிகள்   அதிகரித்து   26,145.67     என்ற நிலையில் வர்த்தகமானது.            
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   7.45          புள்ளிகள்  குறைந்து    7,935.25   என்ற நிலையில் வர்த்தகமானது               
 
சென்செக்ஸில் 1625  பங்குகள் ஏற்றத்திலும்,1078 பங்குகள் இறக்கத்திலும்,211  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 861 பங்குகள் ஏற்றத்திலும், 592 பங்குகள் இறக்கத்திலும்,51 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்

இன்ஃபோசிஸ்   (2.02%)
பவர் கிரிட் கார்ப்   (1.95 %)
ஐசிஐசிஐ பேங்க்   (1.74%)
டாடா மோட்டார்ஸ் (1.34%)
இண்டஸ் இந்த் பேங்க்   (1.29%)

 
விலை குறைந்த பங்குகள்


ஏசியன் பெயின்ட்ஸ் (-2.40 %)
பார்தி ஏர்டெல்  (-2.29%)
வேதாந்தா (-2.12%)
அம்புஜா சிமென்ட்ஸ் (-1.83%)
ஐடியா செல்லுலார் (-1.81 %)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ