Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃப்ளெக்ஸி ஆன்லைன் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் அறிமுகம்

ஒரு ப்யூர் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் பிளான் ஆன ஃப்ளெக்ஸி ஆன்லைன் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் ப்ளானை ஃப்யூச்சர் ஜெனெரலி இந்தியா லைஃப் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

'ஃப்ளெக்ஸி  ஆன்லைன் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ்' இது ஒரு ப்யூர் டெர்ம் இன்ஷ்யூரன்ஸ் பிளான். இதற்கான ப்ரீமியம் 1 கோடி ரூபாய். காப்பீட்டுத் தொகைக்கு மிகக்குறைவாக 4000 எனும் ப்ரீமியம்தான்.

இந்த திட்டம் பிரத்தியேகமாக ஆன்லைனில் கிடைக்கிறது.  எளிய மற்றும் உத்தரவாதமான காப்பீட்டு தீர்வுகளை விரும்பும் தனிநபர்களை இலக்காக கொண்டது.

இந்தத் திட்டம் நடுத்தர காலவரம்பில் நிலையான வருமானத்தை அளிப்பதோடு, அபாய அம்சங்களை குறைந்தபட்சமாக ஆக்குகிறது.

பொறுப்புக்களை கவர் செய்து குடும்பத்திற்கான மாதாந்திர செலவுகளை நீண்ட கால அளவில் சமாளிக்கும் விதத்தில் பணம் வழங்கும் ஒரே திட்டம் என்று ஃப்யூச்சர் ஜெனெரலி இந்தியா லைஃப் இன்ஷ்யூரன்ஸ் நிர்வாக இயக்குநர் முனிஷ் சர்தா தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ