Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலவச வைபை சேவை அளிக்க பிஎஸ்என்எல் திட்டம்

நாடு முழுவதும் 121 விமான நிலையங்களில் இலவச வைபை இன்டர்நெட் சேவையை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா முழுவதும் 2,500 வைபை சென்டர்களை அமைக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் 11 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 121 விமான நிலையங்களில் இலவச வைபை இன்டர்நெட் சேவையை வழங்க முடிவு செய்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

இதில், கோவை உட்பட 5 விமான நிலையங்களில் ஏற்கனவே இலவச வைபை சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close