Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி காலமானார்

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

84 வயதான ராமசாமிலக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய நிலைமை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. இந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேறமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP