Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனமழையால் ஐடி நிறுவனங்களுக்கு 400 கோடி இழப்பு!

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் காக்னிசென்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு 260 கோடி முதல் 330 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு சுமார் 30 கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முடங்கியதால் சில நிறுவனங்கள் தங்களது முக்கிய ஊழியர்களை மட்டும் பெங்களூருக்கு தற்காலிகமாக அனுப்பியதால் இதற்கும் அந்த நிறுவனங்களுக்கு கூடுதல் செலவையும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close