Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்

காலை 9.48 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (08.12.2015) காலை 9.48 மணியளவில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 21.38     புள்ளிகள்  குறைந்து   25,508.73    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது  .       
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  4.90    புள்ளிகள்  குறைந்து  7,760.50         என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது           
     
  தங்கத்தின் விலை 10 கிராமுக்கு  0.63  %  குறைந்து     25,552.00  ரூபாயாக உள்ளது
வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு  1.21 %  குறைந்து      34,771.00    ரூபாயாக உள்ளது
கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு  5.77 %  குறைந்து   2,529.00    ரூபாயாக உள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10 %  அதிகரித்து    66.79ரூபாயாக உள்ளது





விலை அதிகரித்த பங்குகள்

ஹெச் சி எல் டெக்   ( 1.59 %)
டாடா மோட்டார்ஸ்  (1.44 %)
ஐடிசி (0.91% )
இன்ஃபோசிஸ் (0.76 %)
ஜி என்டர்டெயின்  (0.71%)
 
விலை குறைந்த பங்குகள்

கெய்ர்ன் இந்தியா  (-2.54% )
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ( -1.65%)
வேதாந்தா  (-1.53%)
கோல் இந்தியா (-1.40%)
ஹிண்டால்கோ  (-1.39%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close