Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

5,000 முகவர்களைத் தேர்வு செய்கிறது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 5,000 காப்பீட்டு முகவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டு வர்த்தகத்தை 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தீவிரமாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 15,000 காப்பீட்டு முகவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் மேலும் 5,000 முகவர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரி மனோரஞ்சன் சாஹு தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close