Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேவை வரியை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் சேவை வரியை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேவை வரி ஆணையம். தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பலத்த பாதிப்படைந்துள்ளன.

தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் மாதம் செலுத்த வேண்டிய சேவை வரியை டிசம்பர் 20-ம் தேதி வரை செலுத்தலாம் என்று  சேவை வரி ஆணையம். தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP