Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (08.12.2015 )  மாலை 3.30 மணியளவில்  இறக்கத்துடன்  நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  219.78    புள்ளிகள்   குறைந்து  25,310.33    என்ற நிலையில் வர்த்தகமானது.          
   தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   63.70        புள்ளிகள்  குறைந்து    7,701.70   என்ற நிலையில் வர்த்தகமானது                 
 
சென்செக்ஸில் 877  பங்குகள் ஏற்றத்திலும்,1883  பங்குகள் இறக்கத்திலும்,145  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 318 பங்குகள் ஏற்றத்திலும், 1146 பங்குகள் இறக்கத்திலும்,40 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 

விலை அதிகரித்த பங்குகள்


ஹெச் சி எல் டெக்    (1.87%)
டாடா மோட்டார்ஸ் (0.81 %)
பஜாஜ் ஆட்டோ  (0.53%)
டிசிஎஸ்  (0.40%)
ஐடிசி  (0.38%)

 
விலை குறைந்த பங்குகள்


கெயில் (-5.09%)
கெய்ர்ன் இந்தியா  (-5.78%)
வேதாந்தா  (-4.49%)
ஹிண்டால்கோ  (-4.10%)
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் (-3.67%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ