Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (10.12. 2015)  மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 216.27  புள்ளிகள் அதிகரித்து 25252.32              என்ற நிலையில் வர்த்தகமானது.         தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 70.80    புள்ளிகள் அதிகரித்து   7683.30                         என்ற நிலையில் வர்த்தகமானது            

சென்செக்ஸில் 1848 பங்குகள் ஏற்றத்திலும்,821 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1074 பங்குகள் ஏற்றத்திலும், 369 பங்குகள் இறக்கத்திலும், 51  பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


ரிலையன்ஸ் ( 3.76 %)
டாடா ஸ்டீல் (2.71%)
ஹிண்டால்கோ   (2.64%)
ஹெச் டி எஃப் சி    (2.52%)
பிபிசிஎல் (2.48%)


விலை குறைந்த பங்குகள்


எம் &எம்   (-1.63%)
லூபின்  (-1.49%)
யெஸ் பேங்க்  (-1.34%)
டாடா மோட்டார்ஸ் (-1.10 %)
எஸ்பிஐ (-1.05%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ