Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடனை வாங்கிக் குவித்தால் ஆபத்து ஏற்படும்! ரகுராம் ராஜன் எச்சரிக்கை


இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் கடனை வாங்கிக் குவிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தால் மாநிலங்கள் இடையே உள்ள தடைகள் நீங்கி நாடு முழுவதும் பொதுவான சந்தையாக மாறும். இதனால் பொருட்கள் விலை குறைய வாய்ப்பு ஏற்படும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் மேலும் பலர் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்குவதில் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் கடனை வாங்கிக் குவிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close