Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் தொடங்கிய இந்திய சந்தைகள்



இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (14.12.2015) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது .
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 15.39 புள்ளிகள்  குறைந்து   25033.28   என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது      
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  8.05 புள்ளிகள்  உயர்ந்து  7622.45          என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 

விலை அதிகரித்த பங்குகள்

அதானி ஃபோர்ட்ஸ் (3.09%)
அம்புஜா சிமென்ட்ஸ் (1.69%)
அல்ட்ராடெக் சிமென்ட் (1.59%)

பேங்க் ஆஃப் பரோடா (1.45%)
கிராஸிம் (1.34%)

 

விலை குறைந்த பங்குகள்

டாட்டா மோட்டார்ஸ் (_2.96%)
கெய்ர்ன் இந்தியா (-1.99%)
எம் அண்ட் எம் (-1.98%)
பார்தி ஏர்டெல் (-1.13%)
ஒஎன்ஜிசி (-1.09%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ