Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்கம் மைனஸ் 1.91% ஆக குறைவு!

ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் பணவீக்கம் கடந்த நவம்பரில் மைனஸ் 1.91% என்ற நிலையில் உள்ளது.

ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் பணவீக்கம் கடந்த அக்டோபரில் மைனஸ் 3.81 சதவிகிதம் என்ற நிலையில் இருந்தது. இப்போது, பணவீக்கம் மைனஸ் 1.91% ஆக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மைனஸ் நிலையில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ