Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (14.12.2015 )  மாலை 3.30 மணியளவில்  ஏற்றத்துடன்  நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  105.92 புள்ளிகள் உயர்ந்து  25150.35 என்ற நிலையில் வர்த்தகமானது.         

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி   39.60 புள்ளிகள்  உயர்ந்து 7650.05  என்ற நிலையில் வர்த்தகமானது                     
 

விலை அதிகரித்த பங்குகள்

அதானி போர்ட்ஸ் (5.56%)
ஹிண்டால்கோ (3.34%)
கோல் இந்தியா (2.73%)
ஐடியா செல்லுலார் (2.35%)
அம்புஜா சிமெண்ட்ஸ் (2.25%)

விலை குறைந்த பங்குகள்

ஆக்சிஸ் பேங்க் (-2.11%)
டாடா மோட்டார்ஸ் (-1.68%)
பார்தி ஏர்டெல் (-1.10%)
ஓஎன்ஜிசி (-0.91%)
லார்சன்  (-0.88%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ