Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் : பெண்களுக்கு குறைந்த வட்டி

வீட்டு வசதி கடன் வாங்குபவர்களில் பெண்கள்  பொறுப்புணர்வுடன் காலம்  தவறாமல்  தவணையை செலுத்தி வருகிறார்கள்.

 எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (எல்.ஐ.சி.ஹெச்.எஃப்.)  நிறுவனம், பாக்யலட்சுமி என்ற புதிய‌ வீட்டு வசதி கடன் திட்டத்தின் கீழ்,  அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.  இதற்காக, வழக்கமான வட்டியை விட, 0.25% குறைவான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ள‌து.

குடும்ப பொறுப்பை நிர்வகிக்கும் பெண்கள், வீட்டு கடனை திரும்பச் செலுத்துவதில், பொறுப்புணர்வுடன் செயல் படுகின்றனர். இதனால், ஒருவர்,  வேலை பார்ல்லிம்  மனைவியை முதல் விண்ணப்பதாரராக குறிப்பிட்டு, வீட்டு வசதி கடன் கேட்டால்  உடனடியாக வங்கிகள்,  நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கும் சூழல்நிலை காணப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ