Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட்டியை உயர்த்தியது அமெரிக்க பெடரல் வங்கி!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி உயர்வு என்பது கமாடிட்டி வணிகம் மற்றும் இந்திய பங்குச்சந்தைகள் உட்பட சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  இதனால் இந்த வட்டி உயர்வை உலக நாடுகள் உன்னிப்ப்பாக கவனித்து வருகிறது.

இந்த நிலையில் 2006-ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப்படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவிகிதம்) அதிகரித்து பெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது. வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் பங்குள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close