Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் இந்தியாவில் இணையத்தில் மிக அதிகமாக தேடப்பட்டவர்கள் யார், யார் தெரியுமா?

2015-ம் ஆண்டில் இதுவரை இந்தியாவில் மிக அதிகமாக தேடப்பட்டவர்கள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளார்.  பிரதமர் மோடி 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

1. சன்னி லியோன் (பாலிவுட் நடிகை)


 

 

 

 

 

 

 

 

2. சல்மான் கான் (பாலிவுட் நடிகர்)


 

 

 

 

 

 

 

 

 

 

3. அப்துல் கலாம் (முன்னாள் குடியரசுத்தலைவர்)

 

 

 


 

 

 

 

 

4. காத்ரீனா கைப் (பாலிவுட் நடிகை)

 

 


 

 

 

 

 

 

 

5. தீபிகா படுகோனே (பாலிவுட் நடிகை)

 


 

 

 

 

 

 

 

6. ஷாருக்கான் (பாலிவுட் நடிகர்)


 

 

 

 

 

 

 

 

 

7. யோ யோ ஹனி சிங் (ராப் பாடகர் மற்றும் நடிகர்)

 


 

 

 

 

 

 

 

8. காஜல் அகர்வால் (நடிகை)

 


 

 

 

 

 

 

 

 

9. அலியா பட் (பாலிவுட் நடிகை)


 

 

 

 

 

 

 

 

10. நரேந்திர மோடி (பிரதமர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ