Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்!!!


2015-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட வெப்சைட், மொபைல் சாதனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். அதில் அதிகம் தேடப்பட்ட வெப்சைட்-ல் ஃபிளிப்கார்ட்-ம், அதிகம் தேடப்பட்ட மொபைல் சாதனங்களில் யூ யுரேகா ஸ்மார்ட்போனும் இடம் பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

2015-ல் அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்

1.Flipkart
2.IRCTC
3.SBI - State Bank of India
4.Amazon
5.Snapdeal
6.Indian Railways
7.HDFC Bank
8.Cricbuzz
9.WhatsApp
10.Paytm

  

 

 

 

 

 

 

2015-ல் அதிகம் தேடப்பட்ட மொபைல் சாதனங்கள்

1.Yu Yureka
2.Apple iPhone 6S
3.Lenovo K3 Note
4.Lenovo A7000
5.Moto G
6.Micromax Canvas Silver 5
7.Samsung Galaxy J7
8.Moto X Play
9.Micromax Canvas Spark
10.Lenovo A6000

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ