Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீடியோகானின் முதல் 4ஜி ஸ்மார்ட்போன்!

வீடியோகான் நிறுவனம் தனது முதல் 4G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீடியோகான் Z55 கிரிப்டன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த போன் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, 2,200 mAh பேட்டரி, 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா என பலவசதிகளை உள்ளடக்கியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close