Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெனெல்லி டிஎன்டி 25' பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.


பெனெல்லி பிராண்டு பைக்குகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் தனது விற்பனையை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் 'பெனெல்லி டிஎன்டி 25' என்ற புதிய பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பெனெல்லி.

இந்த புதிய பைக் மாடல் 1.68 லட்சம் ரூபாய்க்கு (டில்லி எக்ஸ் ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ௐௐளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ