Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - காரைக்குடி

 

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க காரைக்குடியில்  வரும்  டிசம்பர் 27,  2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள  செமினார் ஹாலில் "வளமான வாழ்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு" என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த இருக்கிறது.
சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் ஜி.வினோத் குமார் , ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்டின்  கிளஸ்டர் மேனேஜர் . ஆகியோர்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து உரையாற்ற உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ