Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை உயர்ந்தது!

தங்கம் விலை இன்று (21.12.15) சவரனுக்கு 40 ரூபாய் வரை உயர்ந்து 19,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 6 ரூபாய் உயர்ந்து 2,554 ரூபாயாக இருக்கிறது.  22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 ரூபாய் உயர்ந்து 2,387 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 19,096 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி ஒரு கிராம் 36 ரூபாய் 10 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 33,785 ரூபாயாகவும் உள்ளது.


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close