Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

மாலை 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (21.12. 2015)  மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 216.68  புள்ளிகள் அதிகரித்து 25735.90   என்ற நிலையில் வர்த்தகமானது.   
 தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 72.50  புள்ளிகள் அதிகரித்து   7834.45        என்ற நிலையில் வர்த்தகமானது               

சென்செக்ஸில் 1794 பங்குகள் ஏற்றத்திலும்,909 பங்குகள் இறக்கத்திலும், 209 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 1060 பங்குகள் ஏற்றத்திலும், 413 பங்குகள் இறக்கத்திலும் 54 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

விலை அதிகரித்த பங்குகள்


ஐசிஐசிஐ பேங்க்  ( 3.24%)
ஒ என் ஜி சி   (3.23%)
பவர் கிரிட் கார்ப்   (2.99%)
ஐடிசி  (2.98%)
கெய்ர்ன் இந்தியா  (2.96%)


விலை குறைந்த பங்குகள்


சன் பார்மா   (-4.55%)
கெயில்  (-0.97%)
ஏசியன் பெயின்ட்ஸ்(-0.68%)
ஹெச் யூ எல்  (-0.64%)
கிரேசிம்  (-0.37%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close