Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2016 மார்ச் இறுதிக்குள் 4ஜி சேவை! வோடஃபோன் அறிவிப்பு

 நம் நாட்டின் முன்னணி நகரங்களில் 2016-ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் 4ஜி சேவை தொடங்கப்படும் என்று வோடஃபோன் தெரிவித்துள்ளது.

அண்மையில் வோடஃபோன் நிறுவனம் கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் 4ஜி சேவையை தொடங்கியது. இந்த நிலையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் பரிசாத்த முறையில் 4ஜி சேவை சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் இந்த நகரங்களில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ