Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஏற்றுமதி சரிவதற்குக் காரணம்?

நம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "உலக நாடுகளில் நீடிக்கும் மந்தநிலையே இந்தியாவின் ஏற்றுமதி சரிவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ