Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

200 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (23.12.2015) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ்  202.70 புள்ளிகள் உயர்ந்து 25793.90    என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  59.25 புள்ளிகள்  உயர்ந்து  7845.90  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
 

விலை அதிகரித்த பங்குகள்

கெயில் 351.95 (4.00%)
வேதாந்தா 88.60 (2.96%)
டாடா ஸ்டீல் 264.95 (2.93%)
சன் பார்மா 784.45 (2.72%)
ஹிண்டால்கோ 81.35 (2.20%)

விலை குறைந்த பங்குகள்

ஏஷியன் பெயிண்ட்ஸ் 877.30 (-0.41%)
பிபீசிஎல் 901.65 (-0.12%)
ஜீ என்டர்டெயின்மென்ட் 415.10 (-0.07%)
ஐசிஐசிஐ வங்கி 259.50 (-0.02%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close