Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது சென்செக்ஸ்

மதியம் 3.30 மணி நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (29.12.2015) மாலை 3.30  மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 45.35 புள்ளிகள் உயர்ந்து  26,079.48 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  3.80 புள்ளிகள் உயர்ந்து  7928.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          

 


விலை அதிகரித்த பங்குகள்

பஜாஜ் ஆட்டோ 2,530.45 (1.52%)
ஏசிசி 1,350.45 (1.47%)
அம்புஜா சிமென்ட்ஸ் 205.55 (1.41%)
கிராஸிம் 3,742.40 (1.28%)
எம் அண்ட் எம் 1,264.60 (1.22%)

விலை குறைந்த பங்குகள்

பெல் 168.55 (-1.69%)
ஹெச்சிஎல் டெக் 854.50 (-1.52%)
கோல் இந்தியா 321.75 (-1.15%)
எச்யூஎல் 857.90 (-0.92%)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 140.95 (-0.84%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close