Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனம் நலிவடைந்ததாக...

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 'யுனைடெட் ஸ்பிரிட்ஸ்' நிறுவனம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் நலிவடைந்த நிறுவனமாக அறிவித்துக் கொள்ள பங்குதாரர்களின் அனுமதியை கோரியுள்ளது.

இந்தியாவின் முன்னணி மதுபானத் தயாரிப்பு நிறுவனமான, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மெக்டவல்ஸ் நம்பர் 1, ராயல் சேலஞ்ச், சிக்னேச்சர், ஆன்டிக்விடி உள்ளிட்ட முன்னணி மதுபான பிராண்டுகளை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதையடுத்து நலிவடைந்த நிறுவனமாக அறிவித்துக் கொள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close