Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லக்கேஜ் தொலைந்து போனதால் இழப்பீடு வழங்க ஸ்பைஸ்ஜெட்க்கு உத்தரவு

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திரிபுராவை சேர்ந்த டாக்டர் அடானு கோஷ் என்பவரின் லக்கேஜ் காணாமல் போனது. இதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஆனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மேல்முறையீடு செய்ததன் காரணமாக இந்த வழக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் சமரச தீர்ப்பாயத்துக்கு சென்றது. அங்கு கூடுதலாக 10,000 ரூபாய் சேர்த்து 60,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close