Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - ஈரோட்டில்

நாணயம் விகடன் மற்றும் பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ஈரோட்டில்  வரும் ஜனவரி 10 ,  2015  ஞாயிற்றுக்கிழமை  அன்று, ஹோட்டல் அமுத பவனில் மியூச்சுவல் ஃபண்ட் "செல்வத்தைப் பெருக்கும் முதலீடு" என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலீட்டு ஆலோசகர் வி.நாகப்பன், பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் தலைமை பயிற்சியாளர் எஸ்.குருராஜ் மற்றும்  பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் பிராந்தியத்  தலைவர் எஸ்.சுதிர் ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர்.

அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NBMED <space> பெயர் <space> ஊர்

அனுப்ப வேண்டிய எண் 562636

BSNL வாடிக்கையாளர்கள்: NBMED  <space> பெயர் <space>ஊர்

அனுப்ப வேண்டிய எண் 9840562932.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ