Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாணயம் விகடன் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் - தஞ்சாவூரில்

நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேடட்   மற்றும் என்எஸ்டிஎல்  மற்றும் என்எஸ்இ இணைந்து தஞ்சாவூரில்  வரும் ஜனவரி 9 ,  2015  சனிக்கிழமை  அன்று, ஹோட்டல் ஞானத்தில் "செல்வம் சேர்க்கும் சூப்பர்  ஃபார்முலா " என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

சுரேஷ் பார்த்தசாரதி, மியூச்சுவல் ஃபண்ட்  நிபுணர் மற்றும்  இன்டகிரேடட் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் ஐஇபி இன்ஷூரன்ஸ் உதவிப் பொது மேலாளர் ஆர்.குருரஜன்  ஆகியோர்  முதலீட்டை குறித்து உரையாற்ற உள்ளனர்.

அனைவருக்கும் அனுமதி இலவசம், வாருங்கள், வந்து உங்கள் வாழ்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

SMS மூலம் எப்படி பதிவு செய்வது?  NAVTHR <space> பெயர் <space> ஊர்

அனுப்ப வேண்டிய எண் 562636

BSNL வாடிக்கையாளர்கள்:NAVTHR  <space> பெயர் <space>ஊர்

அனுப்ப வேண்டிய எண் 9003159712

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ