Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட முன்னணி நிறுவனத்துக்கு தடை

பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட உள்கட்டமைப்பு துறையைச் சார்ந்த வலேசா இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.


 

செபி வரையறுத்துள்ள விதிமுறைகளை மீறியதால் மூலதனச் சந்தைகளில் ஈடுபட வலேசா இன்ஜினியரிங் நிறுவனத்தை செபி தடை விதித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பொதுமக்களிடமிருந்து இன்று முதல் அடுத்த 3 ஆண்டுக்கு நிதி திரட்டவும் செபி தடை விதித்துள்ளது.

செபியின் இந்த தடையால் வலேசா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகள் இன்று 15 சதவிகிதம் வரை சரிவடைந்து காணப்பட்டது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ