Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரம் கேப்பிட்டல் - சேபே கூட்டு

வரம் கேப்பிட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக நவீன சேவை வழங்குவதற்காக சேபே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
 


பொதுமக்களுக்கு கடன் வழங்கல், சேமிப்பு வசதி மற்றும் பிற நிதிசார் சேவைகளை வரம் கேப்பிட்டல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு மிக நவீன சேவை வழங்குவதற்காக சேபே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக வரம் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான லதா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வரம் நிறுவனத்தில் கடன் வழங்கும் செயல்முறையின்போது வாடிக்கையாளர் மற்றும் பரிவர்த்தனை செயல்பாடுகளை சரிபார்த்து உறுதி செய்வது வழியாக இந்தச் செயல்பாடு அதிக எளிதானகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்று லதா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ