Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் துறை வங்கிகளுக்காக புதிய இண்டெக்ஸ்

தனியார் துறை வங்கிகளை கண்காணிக்கும் வகையில் புதிய இண்டெக்ஸ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

'என்எஸ்இ'ல் பட்டியலிடப்பட்டுள்ள 10 மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளை கண்காணிக்கும் வகையில் என்எஸ்இ குழும நிறுவனம் இந்த புதிய இண்டெக்ஸ்யை தொடங்கியுள்ளது. அதன்படி 'என்எஸ்இ'ன் இந்தியா இண்டெக்ஸ் சர்வீசஸ் அண்ட் பிராடக்ட்ஸ் (ஐஐஎஸ்எல்) நிறுவனம் தனியார் துறை வங்கிகளுக்காக "நிஃப்டி பிரைவேட் பாங்க் இண்டெக்ஸ்"யை தொடங்கியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ