Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலையில் அதிரடி; சவரனுக்கு 272 ரூபாய் உயர்வு!

தங்கம் விலை இன்று (07.01.16) சவரனுக்கு 272 ரூபாய் வரை உயர்ந்து 19,728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 36 ரூபாய் உயர்ந்து 2,637 ரூபாயாக இருக்கிறது.  22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 34 ரூபாய் உயர்ந்து 2,466 ரூபாய்க்கும், ஒரு சவரன் 272 ரூபாய் உயர்ந்து 19,728 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் 36 ரூபாய் 40 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 34,045 ரூபாயாகவும் உள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ