Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருக்கும்; உலக வங்கி கணிப்பு

நம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் (2016-17) 7.8 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உலக பொருளாதரம் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை  உலக வங்கி ஆய்வு நடத்தி  அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. அண்மையில்  உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதகமாக இருக்கும். அடுத்த இரு ஆண்டுகளிலகீது 7.9 சதவிகிமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில், முதலீட்டாளர்களின் வலுவான மனநிலை மற்றும் சமீபத்திய எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த வருமானம் உள்ளிட்ட காரணிகளால் இந்தியப் பொருளாதாரம் எழுச்சியுடன் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close