Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏழைகளுக்கு கடன் கொடுப்பது நல்ல வணிகம்

இந்தியாவில் ஏழைகள் தாங்கள் பெரும் நுண் கடன்களை (மைக்ரோ ஃபைனான்ஸ்), சரியாக செலுத்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதர கடன்களை விட இந்த கடனுக்குதான் வாராக் கடன் மிக குறைவாக 1% அளவுக்கு இருக்கிறது.

 

இதனை நல்ல பிசினஸ் வாய்ப்பாக பயன்படுத்தி ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்றவை அதிக அளவில் மைக்ரோ ஃபைனான்ஸ் வழங்கி வருகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ