Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கலர்புல் ரயில் பெட்டிகள்; தண்டவாளத்தில் தெறிக்க தயார்

அசத்தலான தோற்றம் கொண்ட கண்ணைக் கவரும் வகையில் பல வசதிகள் உள்ளடக்கிய ரயில் பெட்டிகளை "மேக் இன் இந்தியா'' திட்டத்தின் கீழ் இந்தியன் ரயில்வே உருவாக்கி வருகிறது.

அசத்தலான உட்புற அலங்காரம், புதிய கழிப்பறை வசதி, எல்இடி விளக்குகள், ஸ்நாக் டேபிள், மேம்படுத்தப்பட்ட தண்ணீர் வசதி உட்பட பல வசதிகளுடன் "மேக் இன் இந்தியா'' திட்டத்தின் கீழ் இந்த ரயில் பெட்டிகள் உருவாக்கப்படுகிறது. தற்போது அந்த ரயில் பெட்டிகளின் படங்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது.

ரயில்வே வெளியிட்டுள்ள படங்களைக் கீழே காணலாம்.


 


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ