Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமோசாவிற்கு 13.5 சதவிகிதம் வரி விதிப்பு

சமோசா மீது 13.5 சதவிகிதம் வரி விதிக்க பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமோசா, கச்சோரி உள்ளிட்ட காரசாரமான உணவுப் பொருட்கள் மீது வரி விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அம்மாநில முதன்மை செயலாளர் பிராஜேஸ் மெஹ்ரோட்ரா கூறுகையில்,"சமோசா, கச்சோரி உள்ளிட்ட காரசாரமான உணவுப் பொருட்களுக்கும் 13.5 சதவிகிதம் வரி விதிக்கப்பட உள்ளது. 500 கிராம் அளவிற்கு அதிகமான இனிப்புகளுக்கு வரி விதிக்கப்படும். மணல், மேக்-அப் பொருட்கள், சென்ட் மற்றும் தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் உள்ளது." என்று கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close