Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரேடர் பக்கங்கள்

நிஃப்டி எதிர்பார்ப்புகள்; குழப்ப நிலை தொடரலாம்.

நிஃப்டி மீண்டும் ஸ்திரமானதொரு நிலைமையை அடைய இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோசிங்குகள் நடக்கவேண்டும் என்றும் இது போன்ற சூழல்களில் டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகிப்போகும் என்றும் அதனால் டெக்னிக்கல் டிரேடர்களுக்கு வரும் வாரம் சவாலான வாரமாகவே இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம். கடந்த வாரம் முழுவதுமே தினம்தினம் ஒப்பனிங் குளோசிங், டெய்லி ஹை/லோ, ஒப்பனிங்/லோ அளவீட்டில் அதிக அளவிலான வித்தியாசங்களை சந்தித்தது நிப்டி. அதிக வாலட்டைலிட்டியுடன் வாரத்தில் நான்கு நாள் இறக்கத்திலும் ஒரு நாள் ஏற்றத்திலும் முடிவடைந்த நிப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக நூற்றி அறுபத்தி மூன்று புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. சந்தையைப் பொறுத்த வரை உலக சந்தைகளின் இறக்கத்தின் தாக்கம் அதிக அளவில் தொடர்ந்து இருந்துவருகின்றது. இறக்க ட்ரெண்ட் நின்றுவிட்டது என்பதை உறுதி செய்துகொள்ள வால்யூமுடன் கூடிய மூன்று பாசிட்டிவ் குளோசிங்குகள் தேவைப்படும் அளவிற்கான வீக்னெஸ் சந்தையில் இருந்துகொண்டிருக்கின்றது. புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுமையாக தவிர்ப்பதே நல்லது எனலாம். ஹைரிஸ்க் டிரேடர்கள் கூட நல்ல ஃபண்டமெண்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் வேகமான விலை இறக்கம் வரும் போது மட்டும் டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸிடன் உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்ளும் வண்ணம் மிகமிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வியாபாரம் செய்ய முயலலாம்.

சந்தை மிகவும் வீக்காக இருப்பதால் இண்டிக்கேட்டர்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மற்றும் டிரேடர்கள் மத்தியில் பாப்புலரல்லாத பல ஸ்டாக்குகளே வந்துள்ளன என்பதை வைத்து பார்க்கும்போது டெக்னிக்கல் டிரேடர்கள் டிரேடிங்கை முழுமையாக தவிர்ப்பதே நல்லது என்று சொல்லும் அளவிற்கே நிலைமை உள்ளது எனலாம். இது போன்ற சூழ்நிலைகளில் லாபம் சம்பாதிப்பதை விட கையில் இருக்கும் டிரேடிங்கிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தினை பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான டிரேடிங் ஸ்ட்ராட்டஜிகளை கண்டறிந்து உபயோகிப்பதே மிகவும் சிறந்தவையாக இருக்கும் என்பதை டிரேடர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாக தவிருங்கள். வாரத்தின் இறுதி நாளில் ட்ரெண்ட் மாற்றம் வரக்கூடும் என்பதால் அன்று மிகுந்த கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். செய்திகளும் காலாண்டு முடிவுகளும் பாசிட்டிவ்வாக வரும் பட்சத்தில் மட்டுமே இறக்கம் நிற்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

 

நிப்டி 15-01-16 முடிவில்

7437.80

 

- 99.00

 

வாராந்திர அளவில் 22-01-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

 

சப்போர்ட் லெவல்

 

7374

 

7310

 

7242

 

ரெசிஸ்டென்ஸ் லெவல்

 

7553

 

7669

 

7737

 

தினசரி அளவில் 18-01-16 டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

 

சப்போர்ட் லெவல்

 

7388

 

7338

 

7285

 

ரெசிஸ்டென்ஸ் லெவல்

 

7527

 

7608

 

7656

 

பேங்க் நிப்டி 15-01-16 முடிவில்

15206.30

-403.50

வாராந்திர அளவில் -22-01-16 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

14855

14503

14120

ரெசிஸ்டென்ஸ் லெவல்

15857

16508

16891

தினசரி அளவில் -18-01-16 டிரேடிங்கிற்கு – பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

15024

14841

14651

ரெசிஸ்டென்ஸ் லெவல்

15520

15833

16023

முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை

இந்தியா

காலகட்டம்

18-01-2016

பேலன்ஸ் ஆப் டிரேட்

டிசம்பர்

அமெரிக்கா

காலகட்டம்

20-01-2016

கோர் இன்ப்ளேஷன் ரேட்

டிசம்பர்

20-01-2016

இன்ப்ளேஷன் ரேட்

டிசம்பர்

22-01-2016

எக்ஸிஸ்டிங் ஹோம் லோன் சேல்ஸ்

டிசம்பர்

யுனைட்டெட் கிங்டம்

காலகட்டம்

19-01-2016

இன்ப்ளேஷன் ரேட்

டிசம்பர்

20-01-2016

அன் எம்ப்ளாயின்மெண்ட் ரேட்

நவம்பர்

22-01-2016

சிபிஐ பிசினஸ் ஆப்டிமிசம்

Q1

 

 

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 15-01-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்; குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்டாக்குகள் எதுவும் இல்லை.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: GDL-343.15, PIDILITEIND-555.95, BERGERPAINT-256.60, SITICABLE-36.55, RELIANCE-1073.30, MARICO-225.10, MRPL-66, HINDPETRO-886.35.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்; GDL-343.15, MINDTREE-1542.40, BERGERPAINT-256.60, HINDPETRO-886.35, TVSMOTOR-278.40, KOTAKBANK-675.60, BPCL-932.55, INFY-1139.90, GAIL-335.85, SUMEETINDS-15.60, CELESTIAL-33.40.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள் குறிப்பிடத்தக்க அளவிலான ஸ்டாக்குகள் எதுவும் இல்லை..

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்; TECHM-520.55.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்;HDIL-70.30, HFCL-19.10, RENUKA-13.10, ASHOKLEY-85.10, INDIACEM-87.55, JETAIRWAYS-707.90, POWERGRID-139.10, SREINFRA-60.45, GENUSPOWER-52.60, DCW-25.65, SKSMICRO-497.45.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: VIDEOIND-118, ABGSHIP-62.40.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ITC-313.90, POWERGRID-139.10, BALRAMCHIN-83.35, HINDUNILVR-804.25, NIITTECH-514.60, ALANKIT-72.10, HINDZINC-140.20, RAJESHEXPO-710.25, M&M-1177.20

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்; BPCL-932.55, HINDPETRO-886.35.

வாசகர்கள் கவனத்திற்கு; உங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன், நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள். டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள் நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்தே டிரேடர்கள் கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும். இண்டிக்கேட்டர்களில் வரும் ஸ்டாக்குகள் பலவும் டிரேடர்கள் மத்தியில் பாப்புலராக இல்லாதவையாக இருக்கின்றது. டிரேடிங்கிற்கு புதியவர்களும், ரிஸ்க் குறைவாக எடுக்கும் திறன் கொண்டவர்களும் வியாபாரத்தை முழுமையாக தவிர்ப்பதே மிகமிக நல்லதாக இருக்கும். அதிக கவனம் தேவைப்படும் கால கட்டம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எப் அண்ட் ஓ கார்னர்

 

15-01-16 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (ஜனவரி 2016 எக்ஸ்பைரி காண்ட்ராக்ட்கள் மட்டும்)

ப்யூச்சர்ஸ்

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஒரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்;

ஜனவரி மாத காண்ட்ராக்ட்கள்; JPASSOCIAT, IDEA, IOB, SAIL, RPOWER, IDFC, FEDERALBNK, UNIONBANK, HCLTECH, BHARTIARTL, MOTHERSUMI, ADANIENT, TATAGLOBAL, HINDUNILVR, SBIN, ASIANPAINT, BPCL, POWERGRID, PFC, ZEEL, NTPC.

ப்யூச்சர்ஸ் ஓப்பன் இண்ட்ரெஸ்ட் ஒரளவு கணிசமாக குறைந்த ஸ்டாக்குகள்:

ஜனவரி மாத காண்ட்ராக்ட்கள்; UNITECH, GMRINFRA, BANKINDIA, IDBI, JINDALSTEL, INDIACEM, TV18BRDCAST, ICICIBANK, JISLJALEQS, IBREAEST, RELIANCE, ADANIPOWER, BANKBARODA, RELCAPITAL, RCOM, HDIL, APOLLOTYRE, CAIRN, TATAMOTORS, CANBK, IFCI, COALINDIA, DLF, BHEL, ANDHRABANK, NCC, TATASTEEL, KOTAKBANK, VEDL, GAIL, WOCKPHARMA, ALBK, ONGC, CROMGREAV, ARVIND.

ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்;

ஜனவரி மாத காண்ட்ராக்ட்கள்: BOSCHLTD, EICHERMOT, BAJFINANCE, NIFTY, OFSS, APOLLOHOSP, INFY, ASIANPAINT, AJANTAPHARM, HDFC, LUPIN, JSWSTEEL, UBL, HEROMOTOCO.

 

ப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்;

ஜனவரி மாத காண்ட்ராக்ட்கள்; PAGEIND, JUSTDIAL, MRF, ULTRACEMCO, BEL, GRASIM, OIL, BATAINDIA, SIEMENS, IDBI, WIPRO, CONCOR, BHARATFORG, BANKINDIA.

 

ஆப்ஷன்ஸ்

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (ஜனவரி 2016 காண்ட்ராக்ட்கள்): NIFTY-7700-CALL, NIFTY-7300-PUT, NIFTY-8000-CALL, NIFTY-7400-PUT, NIFTY-7800-CALL, NIFTY-7500-PUT, NIFTY-7900-CALL, NIFTY-8200-CALL, NIFTY-7600-CALL, NIFTY-7200-PUT, NIFTY-8100-CALL, NIFTY-7700-PUT, NIFTY-7500-CALL, NIFTY-7000-PUT, NIFTY-7100-PUT, NIFTY-7400-CALL, BANKINIFTY-16000-CALL, BANKINIFTY-16500-CALL, NIFTY-6900-PUT, BANKNIFTY-15500-PUT.

 

புட் அண்ட் கால் ரேஷியோ; ஜனவரி -2016 காண்ட்ராக்ட்கள்

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ: NMDC-2.27, OIL-1.50, BAJAJ-AUTO-1.28, TCS-1.28, GRASIM-1.09, TITAN-1.07, FEDERALBNK-1.06, ONGC-0.98, IOB-0.90, HINDUNILVR-0.88, BAJFINANCE-0.87, NIFTY-0.86, EXIDEIND-0.84, YESBANK-0.83, HDFCBANK-0.80, AUROPHARMA-0.80, DABUR-0.75, LICHSGFIN-0.75, TORNTPHARM-0.75, INFY-0.74, SUNTV-0.71, JPASSOCIAT-0.70, SIEMENS-0.70, IDFC-0.69, TATASTEEL-0.69, LUPIN-0.69, INDUSINDBK-0.67, CIPLA-0.66, BANKNIFTY-0.65, DLF-0.65.

எப்அண்ட்ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே. 

Data in this section (Trader Pages and F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ