Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விப்ரோ வருவாய் 2,234 கோடி ரூபாயாக உயர்வு

நம் நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2015 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் நிகர லாபம் 2,234 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்திய மென்பொருள் சந்தையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் டிசிஎஸ் 14 சதவிகிதமும், இன்போசிஸ் 2 சதவிகிதமும் லாபத்தை ஈட்டி இருந்தன. இந்த நிலையில் 3வது காலாண்டில் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 1.8 சதவிகிதம் உயர்ந்து 2,234.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் விப்ரோ லாபம் 2,192.8 கோடி ரூபாயாக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close