Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலையன்ஸ் லாபம் 7,290 கோடி ரூபாயாக அதிகரிப்பு!

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 38.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு வருமானம் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் லாபம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஒரு பேரலுக்கு 4 டாலர் என்ற அளவில் வரம்பு  இருந்தது. இப்போது 11.5 டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இதே காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 5,256 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, 38.7 சதவிகிதம் உயர்ந்து 7,290 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close