Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.67.65-ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில்  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ.67.95-ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close