Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னாட்டு நிதியத்தின் அடுத்த தலைவர் யார்?

பன்னாட்டு நிதியம் என்று அழைக்கப்படும் ஐஎம்எஃப் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டின் லகார்ட் உள்ளார். இப்போது கிறிஸ்டின் லகார்ட்வின் பணிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த பதவிக்கு மீண்டும் கிறிஸ்டின் லகார்ட்டியா அல்லது வேறு ஒருவரா என்பது குறித்து நிர்வாகக் குழு முடிவு செய்து வருகிறது.


பன்னாட்டு நிதியத்தின் தலைவராக 24 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்து 3 விண்ணப்பங்களைக் கடைசி நிலைக்குத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு பணி வருகிற மார்ச் 3 ஆம் தேதிக்குள் முடிவுக்கவும் ஐஎம்எஃப் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close