Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியூச்சுவல் ஃபண்ட் வகை : ஸ்மால் கேப் ஃபண்டுகள், மைக்ரோ கேப் ஃபண்டுகள்..!


'மூர்த்தி சிறுசு, கீர்த்தி பெருசு'னு சொல்வாங்களே... அந்த மாதிரி 1,500 கோடி ரூபாய்க்குக் குறைவா மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உள்ள சின்ன நிறுவனங்களோட பங்குகள்ல முதலீடு செய்யறதுதான் ஸ்மால் கேப் ஃபண்டுகள். 'சின்ன கம்பெனி... எதிர்காலத்துல வளருமா, வளராதான்னு உறுதியா தெரியாது'ங்கிற ரிஸ்க் இதுல இருக்கத்தான் செய்யுது.

அதேசமயம் அந்த கம்பெனி விறுவிறுனு வளர்ந்து, நல்ல லாபத்தை அள்ளிக் கொடுக்கிறதுக்கான வாய்ப்பும் இருக்கு!

யாருக்கு ஏற்றது?:

சவால் விரும்பிகளுக்கு.

மியூச்சுவல் ஃபண்ட் வகை : மைக்ரோ கேப் ஃபண்டுகள்..!

ரொம்ப சின்ன நிறுவனப் பங்குகள்ல முதலீடு செய்யறதுதான் மைக்ரோ கேப் ஃபண்டுகள். இதுல ரிஸ்க் கொஞ்சம் இல்ல, நிறையவே இருக்கு. எதுக்கும் துணிஞ்சவங்க இதுல இறங்கிப் பார்க்கலாம்.

யாருக்கு ஏற்றது?:

சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close