Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் சென்செக்ஸ் ஏற்றம்

இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (25.01.2016) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாக வருவதால் இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 207.37 புள்ளிகள் உயர்ந்து  24,645.71  என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  61.45 புள்ளிகள் குறைந்து  7483.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
 

விலை அதிகரித்த பங்குகள்

கெய்ர்ன் இந்தியா 116.45 %3.19
வேதாந்தா 66.40 %2.63
பெல் 150.55 %2.17
டாடா ஸ்டீல் 253.15 %2.16
ஓஎன்ஜிசி 220.40 %1.92

விலை குறைந்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 294.85 -1.29%
ஆக்சிஸ் வங்கி 419.90 -1.00%
விப்ரோ 545.40 -0.85%
பிபிசிஎல் 875.90 -0.83%
ஹீரோ மோட்டோகார்ப் 2,571.45 -0.77%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ