Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்வு!

தங்கம் விலை இன்று (25.01.16) சவரனுக்கு 64 ரூபாய் வரை உயர்ந்து 19,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 8 ரூபாய் உயர்ந்து 2,668 ரூபாயாக இருக்கிறது.  22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 8 ரூபாய் உயர்ந்து 2,495 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் உயர்ந்து 19,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி ஒரு கிராம் 36 ரூபாய் 80 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 34,435 ரூபாயாகவும் உள்ளது.


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close