Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவையில்... ஓர் அற்புதனமான வாய்ப்பு!

ங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு அருமையான முதலீட்டு வாய்ப்பாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் சூட்சுமங்களை சொல்லித் தருவதற்காக நாணயம் விகடன் 'மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்' என்னும் ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பை, 2016 ஜனவரி மாதம் 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவையில் நடைபெறுகிறது. பயிற்சியாளர் பிரபல் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

    * மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

    * எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

    * நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?

    * யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது?

    * எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன?

    * போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?

போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் கற்றுத் தரப்படும். ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் 75 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.3,000 மட்டுமே. பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும்.

பதிவு செய்ய: http://bit.ly/1MZ6QeD என்ற இணையதள முகவரியில் பணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்கு பிறகு தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: : +91 98409 24910, 99404 15222

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ